Brahmar Mudra – பிரம்மர முத்திரை | A Powerful Mudra to Reduce Allergies, Swelling & Enhance Well-Being

https://youtu.be/umGqi5sRATo

பிரம்மர முத்திரை நமது உடல்நலனுக்கும் ஆன்மீக நலனுக்கும் பெரும் பயனுள்ள முத்திரையாகும். இந்த முத்திரை அலர்ஜி சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது, குறிப்பாக சைனஸ் பிரச்சனைகள், மூக்கு அல்லது தலைவலி போன்ற உணர்வுகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது. உடலில் எங்காவது அலர்ஜியால் வீக்கம் ஏற்பட்டால், பிரம்மர முத்திரை அதை குறைக்க சிறந்த வழியாகும்.

பிரம்மர முத்திரையை தினசரி 15 நிமிடம் தியானத்துடன் செய்யுவதன் மூலம், உடல் நலம் மேம்படும், மன அழுத்தம் குறையும் மற்றும் ஆன்மீக சக்தி மேம்படும். உணவு உட்கொண்ட பிறகு அரை மணிநேரம் கழித்து முத்திரையை செய்யவும்.

செய்முறை:

  1. முதுகை நேராக வைத்து உட்காரவும்.
  2. ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலுக்கு கீழே வைத்துக் கொள்ளவும். கட்டை விரலை நடுவிரலின் முதல் கோட்டிற்கு பக்கவாட்டில் வைக்கவும்.
  3. மற்ற இரண்டு விரல்களை நேராக நீட்டவும்.
  4. கண்களை மூடி 15 நிமிடம் தியானமாக அமரவும்.

இந்த முத்திரை மன அமைதி, உடல் நலம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை மேம்படுத்தும். பிரம்மர முத்திரை செய்யும் போது மனம் சிதறாமல், கவனம் திரும்பி, சக்தி சீராக செயல்படும்.

Brahmar Mudra is a powerful yoga gesture that promotes physical, mental, and spiritual well-being. This mudra helps reduce allergy-related problems, including sinus issues, headaches, and inflammation caused by allergic reactions. Practicing Brahmar Mudra regularly can help reduce swelling, improve overall body health, and strengthen spiritual energy.

How to Practice Brahmar Mudra:

  1. Sit with your spine straight.
  2. Fold your index finger and place it below the ring finger. Position the ring finger beside the first phalanx of the middle finger.
  3. Keep the other two fingers extended straight.
  4. Close your eyes and meditate for 15 minutes. Wait at least 30 minutes after meals before practicing.

Daily practice of Brahmar Mudra enhances focus, calms the mind, balances energy, and improves inner awareness. It is an effective mudra for those looking to reduce allergy-related discomfort while improving overall mental and physical well-being.

Benefits / பயன்கள்:

  • Reduces allergies and sinus issues / அலர்ஜி குறைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனை
  • Relieves swelling and inflammation / வீக்கம் குறைப்பு
  • Improves body energy and balance / உடல் சக்தி மற்றும் சமநிலை மேம்பாடு
  • Enhances meditation and spiritual growth / தியான சக்தி மற்றும் ஆன்மீக வளர்ச்சி
  • Promotes calmness, mental clarity, and well-being / மன அமைதி, தெளிவு மற்றும் நலன்

Om Saravanabhava Om!
Om Ravanabhavasa Om! |
Om Vanabhavsara Om!
Om Nabhasarava Om!
Om Bhavasaravana Om!
Om Vasaravanbha Om!
Om Saravanabhava Om!

#BrahmarMudra #பிரம்மரமுத்திரை #MudraTherapy #YogaMudra #MeditationMudra #AllergyReliefMudra #SinusRelief #SpiritualHealing #MentalClarity #MudraForHealth #YogaForMind #அலர்ஜிமுத்திரை #YogaInTamil #MudraTamil #ஆன்மிகமுத்திரை #நலமும்முத்திரை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

loader
Scroll to Top