Vansara Mudra for Instant Back Pain Relief

What is Vansara Mudra?
The Vansara Mudra is a highly effective and easy-to-practice hand gesture that has been used for centuries to alleviate back pain. This simple mudra works by balancing the energies in the body, promoting healing, and relieving tension in the spine.

Benefits of Vansara Mudra:

  • Instant Relief from Back Pain
  • Reduces Stress and Tension
  • Enhances Energy Flow
  • Supports Mental Clarity and Focus

How to Practice Vansara Mudra:

  1. Sit up straight in a comfortable position.
  2. In your right hand, touch the thumb, middle finger, and little finger together, while keeping the index and ring fingers extended straight.
  3. Place the thumb of the left hand on the nail of the right index finger.
  4. Close your eyes and direct your attention to your back, breathing deeply and relaxing.
  5. Practice for 10-25 minutes daily.
    For those who cannot sit, this mudra can be practiced while lying down.

Experience the divine power of this mudra and restore balance to your body. If you have any questions or need guidance, feel free to contact us for personalized consultation.

வான் சர முத்திரை என்பது முதுகு வலி போக்கும் அற்புதமான முத்திரையாகும். இந்த முத்திரையை தினமும் தியானம் செய்பவர்கள் மற்றும் முத்திரை தியானம் செய்பவர்கள் பயிற்சி செய்தால் உடனடியாக முதுகுவலி குறையும் அல்லது சிலருக்கு முழுமையாக முதுகுவலி சரியாகிவிடும். இந்த அனுபவத்தை அனுபவிக்க இறைவன் அருளும் பிரபஞ்ச ஆற்றலும் உங்களுக்கு இருந்தால் இந்த அற்புதத்தை உடனடியாக உணரலாம்.

வான்சர முத்திரை பயிற்சி செய்யும் முறை:

  1. நேராக நிமிர்ந்து உட்காரவும்
  2. வலது கையில் கட்டை விரல் நடு விரல் சுண்டு விரல் இவைகளை தொட்டுக் கொண்டு ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரலை நேராக நீட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. இடது கையில் கட்டை விரலை ஆள்காட்டி விரலின் நகத்தின் மேல் வைத்துக் கொள்ளவும்
  4. கண்களை மூடி முதுகின் மீது கவனத்தை செலுத்திக் கொள்ளவும்.
  5. கண்களை மூடிய நிலையில் மூச்சினை கவனித்தபடி அமர்ந்து இருக்கவும்.
  6. இதனை தினமும் முதுவலி உள்ளவர்கள் 10 நிமிடத்திலிருந்து 25 நிமிடம் செய்யலாம்.
  7. உட்கார முடியாதவர்கள் படுத்துக் கொண்டும் இந்த முத்திரையை செய்யலாம்.

Vansara Mudra is a miraculous mudra that instantly relieves back pain.
Those who practice meditation regularly with this mudra or those who do mudra meditation will experience immediate relief from back pain, or for some, the back pain may be completely healed. If you have the divine grace and universal energy from the Lord, you will be able to experience this miracle instantly.

நன்றி
வாழ்க வளத்துடன்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் ரவணபவச ஓம்
ஓம் வணபவசர ஓம்
ஓம் ணபவசரவ ஓம்
ஓம் பவசரவண ஓம்
ஓம் வசரவணப ஓம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

loader
Scroll to Top