விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணையும் பஞ்சபூதங்கள்



பஞ்சபூதங்களும் விரல்களும்: நமது உடலில் உள்ள பஞ்சபூத சக்திகள் ஒவ்வொரு விரலுடனும் இணைந்து செயல்படுகின்றன. விரல்களை இணைக்கும் போது அந்தந்த பூதங்களின் தன்மை வேலை செய்யத் தொடங்குகிறது.

ஒவ்வொரு விரலுக்கும்ரிய பூதங்கள்:

1. கட்டை விரல்: நெருப்பு பூதம்

2. ஆள்காட்டி விரல்: காற்று பூதம்

3. நடுவிரல்: ஆகாய பூதம்

4. மோதிர விரல்: நில பூதம்

5. சுண்டு விரல்: நீர் பூதம்

நன்மைகள்: முன்னோர்கள் இந்த பூதங்களின் தன்மையை விரல்களுக்குள்ளேயே கண்டறிந்து, அவற்றை முறைப்படுத்துவதன் மூலம் உடலின் ஆரோக்கிய தன்மையை மேம்படுத்தும் முத்திரை வழிமுறைகளைத் தந்துள்ளனர். பூதங்களின் இணைவினால் உடலில் தேக ஆரோக்கியம் வேலை செய்யத் தொடங்குகிறது. தொடர்புக்கு: முத்திரை பயிற்சி பற்றிய ஆன்லைன் வகுப்புகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Want to say something? Post a comment

Your email address will not be published. Required fields are marked *

loader