Unlock the Healing Power of Your Hands — Mudra Therapy & Panchabootha Secrets
முத்திரைகள் என்பது நம் கைகளின் விரல்களால் உருவாகும் ஆன்மிக அசைவுகள்.
இந்த முத்திரைகள் நம் உடலில் மறைந்திருக்கும் பஞ்சபூத சக்திகளை (பிருத்தி, ஆபு, தீ, வாயு, ஆகாயம்) சமநிலையில் வைத்துக் கொண்டு உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஒற்றுமையையும் நலனையும் தருகின்றன.
Our fingers are directly connected with the five elements — Earth, Water, Fire, Air, and Space.
Through specific finger gestures, Mudra Therapy helps balance these elemental forces, harmonizing your body, mind, and spirit.
🔹 முத்திரைகள் பயிற்சி செய்வதன் நன்மைகள்
- உடலின் சக்தி மையங்களை (சக்கரங்களை) செயல்படுத்துகிறது
- மனஅழுத்தம், கவலை, சோர்வு ஆகியவற்றை குறைக்க உதவுகிறது
- தன்னம்பிக்கை மற்றும் ஆன்மிக விழிப்புணர்வை மேம்படுத்துகிறது
- உடல் நலத்தை இயற்கையாகச் சீராக்கி நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்துகிறது
🔸 Recommended Video Series
- 🎥 முத்திரை மருத்துவம் – பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்
👉 Watch on YouTube - 🎥 ஆதார சக்கரங்கள் மற்றும் முத்திரைகள் – கைவிரல்களில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்
👉 Watch on YouTube - 🎥 ஆத்ம அஞ்சலி முத்திரை – உடல், மனம், ஆன்மா ஒன்றுபடும் அதிசய முத்திரை
👉 Watch on YouTube - 🎥 உள்ளங்கைகளடங்கிய கோள்கள் – முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள்
👉 Watch on YouTube
📞 Online Consultation
💬 WhatsApp: +91 99434 76587, muthiraimaruthuvam@gmail.com
🎓 Interested in joining our Muthirai Maruthuvam Online Course?
Send us a message on WhatsApp to learn more about classes and certification.