அங்குஸ்ட முத்திரை – உயிர் சக்தியை எழுப்பும் அதிசய யோக முறை | Angushta Mudra – Awakening Life Energy

அங்குஸ்ட முத்திரை

இந்த முத்திரை உடல் சக்தி நியையை அதிகப்படுத்த உதவும் அற்புத முத்திரை. இந்த முத்திரை செய்தால் உலிலுள்ள வலிகள் மறைந்து போகும்.

வலது கை கட்டை விரலை இடது கை கட்டை விரலால் பிடித்துக் கொண்டு தொப்புள் பகுதியி;ல் கவனம் வைத்து அங்கு எரியும் தீபத்தை ஞாபகம் வைத்துக் கொண்டு உடலில் எங்கு வலி உள்ளதோ அந்த இட்த்தில் கவனம் வைத்து தொப்புளில் உள்ள ஒளி உடல் எங்கும் பரவி உடலில் இருக்கும் பிணியை நீக்கி விடும்.

அங்குஸ்ட முத்திரை – உயிர் சக்தியை எழுப்பும் அதிசய யோக முறை | Angushta Mudra – Awakening Life Energy
அங்குஸ்ட முத்திரையின் ரகசியம்! மனம், உடல், ஆன்மா ஒன்றாகும் முறை | Power of Thumb Mudra
அங்குஸ்ட முத்திரை – தெய்வீக ஆற்றல் பாயும் கை முத்திரை! | Divine Energy Mudra Tamil
உடல், மனம் சீராகும் அங்குஸ்ட முத்திரை பயிற்சி | Healing Through Thumb Mudra
அங்குஸ்ட முத்திரை – பிராண சக்தி சமநிலைக்கு ஆன்மீக சாவி | Angushta Mudra for Energy Balance

விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணை யும் பஞ்சபூதங்கள்! The Hidden Panchabootha Secrets of Fingers! Connecting the Five Elements through Mudras!

இந்த தியானம் உடலில் உள்ள பிணி, வலி, மற்றும் மன அழுத்தத்தை அகற்ற உதவும் ஆன்மீக முறை ஆகும்.
வலது கை கட்டை விரலை இடது கை கட்டை விரலால் பிடித்துக் கொண்டு, தொப்புள் பகுதியில் தீப ஒளியை கற்பனை செய்து அந்த ஒளி உடல் முழுவதும் பரவுகிறது என்று நினைத்து தியானிக்க வேண்டும். 🔥

இந்த ஒளி உடல் முழுவதும் பரவி, உடல் – மனம் – உயிர் சக்தி ஆகியவற்றை சுத்தப்படுத்தி ஆரோக்கியம் மற்றும் அமைதி அளிக்கும்.

நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, அப்பு, (தேயு)தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.

Want to say something? Post a comment

Your email address will not be published. Required fields are marked *

loader