ஆத்ம அஞ்சலி முத்திரை – ஆன்மிக சக்தியை தூண்டும் அதிசய முத்திரை! உடல், மனம், ஆன்மா ஒன்றுபடும் வழி!

ஆத்ம அஞ்சலி முத்திரை என்பது ஆன்மீகத்தில் மிக முக்கியமான முத்திரைகளில் ஒன்றாகும்.

  1. முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள்
    url : https://youtu.be/GX8wc2hmMpc
  2. விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணையும் பஞ்சபூதங்கள்
    url : https://youtu.be/UIQ66h9ChV0
  3. ஆதார சக்கரங்கள், முத்திரைகள்! கைவிரல்களில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்! Aadhaar Chakras & Mudras
    url : https://youtu.be/KoRfHEHI5h8
  4. உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள் | Planets Hidden in Your Palms!
    url : https://youtu.be/evprBM_91Zw

இது மன அமைதி, தெய்வீக சக்தி மற்றும் தன்னறிவு பெற உதவுகிறது.
இந்த முத்திரையை தவறாமல் தினமும் சில நிமிடங்கள் செய்து வந்தால் உடல், மனம், ஆன்மா ஒருமைப்படும்.

இந்த வீடியோவில் ஆத்ம அஞ்சலி முத்திரையின் பொருள், செய்முறை, மற்றும் ஆன்மிக நன்மைகள் பற்றி விரிவாக அறிந்துகொள்வோம்.

முக்கிய பலன்கள்:

மனஅமைதி மற்றும் தியான திறன் அதிகரிப்பு நம்பிக்கை, அன்பு மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி உடல் மற்றும் மனநலம் மேம்பாடு ஆன்மிக இணைப்பு வலுவாகும்.

தினமும் 5 நிமிடங்கள் செய்து பாருங்கள் – உங்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் சக்தி பெருகும்!
முத்திரை மருத்துவம் – உடல், மனம், ஆன்மா ஒருமைப்பாடு! #ஆத்ம #அஞ்சலி #முத்திரை #ஆத்மஅஞ்சலிமுத்திரை #முத்திரைமருத்துவம் #MudraTherapy #AtmaAnjaliMudra #YogaMudra #MeditationTamil #SpiritualHealing #TamilSpiritual #AnjaliMudra #bodymindsoul

📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
👍 Please Like, Share, and Subscribe for more updates!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

loader
Scroll to Top