பங்கஜ் முத்திரையின் நன்மைகள்
- பின் வயிற்று பிரச்சனைகள், ஜீரணம் சரி செய்ய உதவும்
- உடல் அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
- மன அமைதி, கவலை குறைப்பு மற்றும் உணர்ச்சி சமநிலை தரும்
- முதுகெலும்பு பாதுகாப்பு மற்றும் பலம் தரும்
- வயிற்றில் கட்டி மற்றும் வயிற்றுச் சோர்வு குறைக்கும்
- உடல் மற்றும் மனத்தை ஆரோக்கியமாக்கி, உள்ளுணர்வை மேம்படுத்தும்
Benefits of Pankaja Mudra (Lotus Mudra):
- Supports digestion and helps relieve stomach discomfort
- Enhances physical beauty and overall vitality
- Promotes mental calmness, emotional balance, and inner peace
- Strengthens and protects the spine
- Aids in relieving abdominal tension and lumps
- Awakens inner energy, promoting holistic wellness of body and mind
- How to Practice / பயிற்சி செய்யும் முறை
- பங்கஜ் முத்திரை எப்படி செய்ய வேண்டும்
- முதுகை நேராக வைத்து அமைதியாக அமரவும்.
- இரண்டு கைகளின் கட்டை மற்றும் சுண்டு விரல்களை ஒன்றாக இணைக்கவும்.
- மீதமுள்ள 3 விரல்களை விரித்து, கொஞ்சம் உள்ளே வளைந்து வைத்துக் கொள்ளவும் (தளிர் புஷ்பம் போல).
- கண்களை மூடி மூச்சுக்கேந்திரமாக கவனிக்கவும்.
- தினமும் காலை மற்றும் மாலை 15 நிமிடம் பயிற்சி செய்யவும்.
How to Practice Pankaja Mudra
- Sit comfortably with a straight spine in a quiet place.
- Join the tips of both thumbs and little fingers together.
- Keep the other three fingers open and slightly curved inward, forming a lotus shape.
- Close your eyes and focus on your natural breathing.
- Practice for 15 minutes twice daily — morning and evening — for best results.
Note / குறிப்புகள்
- கைகளில் வலி, மூட்டு அல்லது நரம்பு பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு பயிற்சி செய்ய வேண்டும்.
- If you have hand pain, joint stiffness, or nerve-related issues, consult a doctor or a certified mudra therapist before regular practice.